முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் நடை திறப்பு, பூஜைக்கான நேரங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள்
ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள்
- இளம் வயதிருக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக ஞாயிறுதோறும் மாலை 4.00 மணிக்கு மேல் சிறப்பு ஆன்மீக வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
- சிவஞான பிரசங்கம் எனப்படும் சிவ புராண சொற்பொழிவுகள் ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
- ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் நான்காவதாக வரும் ஞாயிறு அன்று ஆலயத்தினை தூய்மைப்படுத்தும் உழவாரப்பணி நடைபெறுகிறது.
- ஒவ்வொரு ஆங்கில மாத முதல் ஞாயிறு திருவாசக முற்றுஒதல் நடைபெற்று வருகின்றது.
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்